மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் 874 மனுக்கள் பெறப்பட்டன.

54பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் 874 மனுக்கள் பெறப்பட்டன.
லத்தேரி அருகே நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 874 மனுக்கள் பெறப்பட்டன.


கே வி குப்பம் தாலுகா செஞ்சி காளாம்பட்டு, பண மடங்கி, மாளியப்பட்டு, பி என் பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் காலம் பட்டியல் நடைபெற்றது. முகாமில் பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 874 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மாவட்ட வளங்கள் அலுவலர் சுமதி சமூக பாதுகாப்பு தாசில்தார் சாந்தி ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி