இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து

78பார்த்தது
இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து
வேலூர் மீன் பகர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் இறைவன்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளால் வேலூர் கந்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இன்று அறிவிக்கப்பட்ட மின்னிறுத்தம் ரத்து செய்யப்பட்டது என இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கியாற்புதராஜ் தெரிவித்துள்ளார் அதேபோன்று காட்பாடி அடுத்த காரணப்பட்டு திருவலம் மற்றும் சேர்க்காடு அதை சுற்றி உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட இருந்த மின்னிறுத்தம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி