திருப்பத்தூர் மாவட்டம் சுற்றுலாத்தலமான ஜலகாம்பாறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டதால் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.