திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்காய பல்லி கிராமத்தில் முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்வதை மாண்புமிகு துணை முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் தார்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.