செட்டியப்பனுரை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

56பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கிராம சபா கூட்டத்தில் எங்கள் கிராமத்தை வாணியம்பாடி நகராட்சியுடன் இணைக்க கூடாது என ஒட்டுமொத்த கிராம மக்கள் கையெழுத்திட்டு மனுவை ஜோலார்பேட்டை ஆய்வாளர் அர்ச்சனாவிடம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் கிராம சபா கூட்டத்தில் வழங்கி கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி