அன்புமணிக்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி

81பார்த்தது
அன்புமணிக்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி
“வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தமிழ்நாட்டு அரசியலில் நடக்காத நிகழ்வு. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவே இல்லை. அப்போது அன்புமணி எங்கே இருந்தார்? ஏன் வாய் திறக்கவில்லை?” என அமைச்சர் ராஜேந்திரன் பாமக தலைவர் அன்புமணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி