திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டலவாடி குன்னத்தூர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் இன் கூடுதல் செயலாளர் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.