மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்கள் வழங்கிய பொது மக்கள்

72பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் மனுவினை குறைகளாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட ஆசிரியர் உரிய அதிகாரிகளிடம் வாங்கி இதற்கு நடவடிக்கை எடுக்கும் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி