தாமரைப்பாக்கம்: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

81பார்த்தது
தாமரைப்பாக்கம்: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் இன்று காலை கண்டெய்னர் லாரி ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலை ஓரம் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டி உடல் நசுங்கி உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி