ரூ. 50, 000 மாற்றுத்திறனாளிடம் மோசடி செய்த சுய உதவி குழு

63பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டிபட்டி சுகர்மில் பகுதியை சார்ந்த ஜெயவேலு என்பவரிடம் ஏழு வருடங்களாக மாதம் 250 ரூபாய் வசூல் செய்து சுய உதவிக் குழுக்கள் நடத்தியதாகவும் தான் ஒரு மாற்றுத்திறனாளி தன்னை ஏமாற்றி விட்டேன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னுடைய பணத்தை பெற்றுத்தரமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இதுவரை நான்கு முறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி