இதய நோயளிகளுக்காக அப்துல் கலாம் உருவாக்கிய ஸ்டென்ட்

74பார்த்தது
இதய நோயளிகளுக்காக அப்துல் கலாம் உருவாக்கிய ஸ்டென்ட்
இதய நோயாளிகள் அதிக விலை காரணமாக ஸ்டென்ட் பொருத்த முடியாமல் போவதை கண்ட கலாம், குறைந்த விலையில் ஸ்டென்ட்டை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார். கேர் அறக்கட்டளை நிறுவனர் ராஜூவுடன் இணைந்து ஸ்டென்ட்டுகளை உருவாக்கினார். 1994ம் ஆண்டு இந்த ஸ்டென்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கலாம் கலாம் - ராஜூ ஸ்டென்ட் என பெயரிடப்பட்டுள்ளது. விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றும் இதன் மேம்பட்ட மாதிரிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.

தொடர்புடைய செய்தி