அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம்!

57பார்த்தது
அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம்!
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைவர் நைனா மாசிலாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குணசீலன், துணை தலைவர் வெங்கடரமணன், பொருளாளர் ஏகாம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைவர் நைனா மாசிலாமணி பேசுகையில், வந்தே பாரத் சதாப்தி ரயில்கள் அரக்கோணத்தில் நின்று செல்லும் வரை ரயில் பயணிகள் சங்கம் ஓயாது என்று சூளுரைத்தார்.