விஜய் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி என தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், "எந்த கட்சியுடனும் தற்போது வரை கூட்டணி தொடர்பாக பேசவில்லை. தவெக தலைமையில் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்" என தவெக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.