ராணிப்பேட்டை மாவட்டம் இளஞ்சிறார் நீதி குழுமத்தின் ஒரு உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியான நபர்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டை என்ற அலுவலக முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.