மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்த எம்எல்ஏ மு. எம்பி

68பார்த்தது
மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்த எம்எல்ஏ மு. எம்பி
தமிழ்நாட்டின் முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான
தேவராஜி MLA

திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்
சி. என். அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தொடர்புடைய செய்தி