முதல்வருக்கு கல்லூரி மாணவி கொடுத்த சர்ப்ரைஸ்

74பார்த்தது
முதல்வருக்கு கல்லூரி மாணவி கொடுத்த சர்ப்ரைஸ்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் முதல்வர் சித்தராமையா நேற்று தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெயஸ்ரீ என்ற கல்லூரி மாணவி முதலமைச்சருக்கு இலவச பேருந்து டிக்கெட்டால் செய்யப்பட்ட மாலையை பரிசாக கொடுத்தார். ”காங்கிரஸ் அரசின் இலவசப் பயணத் திட்டம் மிகவும் உதவிகரமாக உள்ளது, நிதிச் சிரமமின்றி சட்டப் படிப்பை தொடர முடிகிறது. இலவச டிக்கெட்டுகளை வைத்து நான் தயாரித்த மாலையை கொடுப்பதில் மகிழ்ச்சி” என கூறினார்.

தொடர்புடைய செய்தி