ராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

65பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது.ராணிப்பேட்டை , ஆற்காடு சோளிங்கர் , அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி