நெனிலி வட்டாட்சியருக்கு பிரிவு உபசார விழா!

50பார்த்தது
நெனிலி வட்டாட்சியருக்கு பிரிவு உபசார விழா!
நெமிலி வட்டாட்சியராக பாலச்சந்தர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னைக்கு பணியிட மாறுதலாகி செல்கிறார். இன்று நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் மண்டல துணை தாசில்தார் சமரபுரி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வருவாய் துறையினர் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு வட்டாட்சியரை வாழ்த்தி பேசினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி