பார்வதி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா!

67பார்த்தது
பார்வதி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் அமைந்துள்ள பார்வதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. பொதுமக்கள் பொங்கல் வைத்தும் கூழ் ஊற்றியும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி