ராணிப்பேட்டை: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

55பார்த்தது
ராணிப்பேட்டை: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்தியாவின் 18வது பிரதமராகவும், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். இதையொட்டி சோளிங்கர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சோளிங்கர் நகர பாஜக தலைவர் சேகர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், பிறமொழி பிரிவு சீனிவாசலு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு வழக்கறிஞர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி