ராணிப்பேட்டையில் ஓவிய போட்டி அறிவிப்பு

54பார்த்தது
ராணிப்பேட்டையில் ஓவிய போட்டி அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் சார்பில் ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த ஓவியம் அமைதல் வேண்டும். ஓவியங்களை தெளிவான முறையில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1m8yjtK7zMl7ndKkt0H5lpaht46LF7T_FaWyg92lpiufDIw/viewform என்ற link-ல் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி