ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழாவில் கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.இதில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 6, 553 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் 14 பெண் வீரர்கள் உட்பட 125 CISF வீரர்கள் இரு பிரிவுகளாக இந்த பேரணியில் பங்கேற்கின்றனர்.