சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக கொலஸ்ட்ரால் மாத்திரைகளை சாப்பிட்டால் அது ஞாபக மறதி பிரச்சனையை ஏற்படுத்தும் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம் என்றும், உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.