Samsung ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் ஆலையை முற்றுகையிட்டு இன்று (மார்ச் 07) காலையில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலை பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

VIDEO: @terajasimhan

தொடர்புடைய செய்தி