வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?

55பார்த்தது
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?
இனிப்புகளை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அப்படி சாப்பிட நேர்ந்தால் ஒரு ஸ்பூன் வறுத்த சூரியகாந்தி, பூசணி விதைகளுடன் உண்ணலாம். வெள்ளை சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக வாழைப்பழம், ஆப்பிள் சாஸ், பேரிச்சம்பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். கருப்பட்டி அல்லது வெல்லத்தை குறைவான அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஒரே அளவு அதிகப்படியான இனிப்புகள் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி