வேலூர்: கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியர்

85பார்த்தது
வேலூர்: கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்டம் 2025-2026ம் ஆண்டு அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, இன்று (29.01.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், துணை பொது மேலாளர் (நபார்டு வங்கி) ஷ்யாம்ப்ரியா, துணை பொது மேலாளர் கிருஷ்ணகுமார் (ஆர்.பி.ஐ), துணை மண்டல மேலாளர் சிவக்குமார், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரமணி, தாட்கோ பொது மேலாளர் ரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி