ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் (நேற்று அக்டோபர் 23 இரவு) ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் சாலைகளில் தேங்கிய மழை நீர் பஸ் நிலையம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் தனியார் பள்ளியின் பஸ் மழை நீரில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, 5 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டி நின்ற வாகனங்களால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.