தை மாதத்தின் கடைசி நாள் (பிப்ரவரி 12) பௌர்ணமி தினம் வருவது என்பது விசேஷம். குறிப்பாக புதன்கிழமையும் சேர்ந்திருப்பதால், இந்த நாள் மிகுந்த விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் ஒரு அகல் விளக்கை எடுத்து அதை ரம்ப (பிரிஞ்சி) இலை மீது வைத்து விளக்கேற்றவும். இலையில் உங்கள் வேண்டுதல்களை எழுதிக் கொள்ளுங்கள். இது எதற்காக? இதன் பலன் என்ன என்பது குறித்து வீடியோவை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.