இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (பிப்.,12) நடைபெற்று வருகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிய நிலையில் 3ஆவது ஆட்டம் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா ஒரு ரண் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதாரணமாக விளையாடி, (23/1) வருகின்றனர்.