ஆம்பூர்: இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு

84பார்த்தது
ஆம்பூர்: இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த சரத்குமார்(31) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி