ஆம்பூர் அருகே ரஜினிகாந்த் ரசிகர்கள் சிறப்பு பூஜை

63பார்த்தது
ஆம்பூர் அருகே ரஜினிகாந்த் ரசிகர்கள் சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கடம்பூர் ஊராட்சி பகுதியில் (இன்று அக்டோபர் 2) நடிகர் ரஜினி காந்த் பூரண குணமடைய வேண்டி 51 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் செய்த ரஜினி ரசிகர்கள்.

தொடர்புடைய செய்தி