நெய் சாப்பிடுவதால் ஏற்படும் இதய பிரச்சனை

61பார்த்தது
நெய் சாப்பிடுவதால் ஏற்படும் இதய பிரச்சனை
நெய் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், அதனால் சில பின்விளைவுகளும் இருக்கின்றன. ஒவ்வொருவரின் உடல் நிலைமையை பொறுத்தே நெய் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இதய பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவரின் ஆலோசனை பெற்று, நெய் அளவு தெரிந்து சாப்பிடுவது நல்லது.