நவ.16, 17, 23, 24-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

85பார்த்தது
நவ.16, 17, 23, 24-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
நவ.16, 17, 23, 24-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29-ம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜன.6-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி