தமிழ்நாட்டின் ஒலிம்பிக் 'முதலமைச்சர் கோப்பை' - உதயநிதி

68பார்த்தது
தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு 'முதலமைச்சர் கோப்பை' போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும் அவர், "முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி