திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ரெட்டியூர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 750 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஊருக்குள் சென்று வரும் தெருக்கள் மற்றும் கோவில் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் இது காரணமாக ஊரில் ஏற்படும் சாவு இறுதி ஊர்வலம் எடுத்து வர போதுமான வலி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் அனைவரின் பயன்பாட்டிற்கு பொதுவாக இடத்தை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.