குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க கீரை சாகுபடி

84பார்த்தது
குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க கீரை சாகுபடி
தினசரி குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க கீரை சாகுபடியே சிறந்தது. முருங்கை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பசலை கீரை, முளைக்கீரை, பருப்பு கீரை, வெந்தய கீரை, சிறு கீரை, வல்லாரை கீரை, அகத்திக் கீரை, புதினா, கொத்தமல்லி, துாதுவலைக் கீரை போன்ற கீரை வகைகளை குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தினசரி அறுவடை செய்து அருகே உள்ள உழவர் சந்தை மற்றும் வார சந்தைகளில் கட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

தொடர்புடைய செய்தி