கடற்கரைக்கு சென்றால் மன அழுத்தம், பதற்றம் குறையும்

61பார்த்தது
கடற்கரைக்கு சென்றால் மன அழுத்தம், பதற்றம் குறையும்
கடல் காற்றில் கலந்திருக்கும் உப்பு சுவாச பாதையை தெளிவாக வைத்திருப்பதற்கு உதவுவதோடு நுண்ணுயிரிகள் சைனஸ் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. கடல் நீரில் சிறிது நேரம் விளையாடினாலே போதுமானது. அது பதற்றம், மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். கடற்கரையில் நடப்பது, ஓடுவது கால்களுக்கு இதமளிக்கும், கால் நரம்புகளை வலுப்படுத்தும். கடற்கரை மணலில் நடப்பது மூட்டுகளுக்கும் நல்லது.

தொடர்புடைய செய்தி