* ஏற்கெனவே டிடி தடுப்பூசி போட்டவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானவரை இருக்கும் என்பதால் அடுத்த 5 வருடங்களுக்கு டிடி தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை.
* 1 முதல் 10 வயது குழந்தைகளுக்கு அட்டவனைப்படி தடுப்பூசி போடப்படும் என்பதால் அவர்களுக்கு டிடி தடுப்பூசி தேவைப்படாது.
* டிடி தடுப்பூசியை அடிக்கடி போடக்கூடாது. அவ்வாறு போடுவதால் serum sickness syndrome என்கிற பாதிப்பை உண்டாக்கலாம்.