நகராட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

57பார்த்தது
ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர்
கண்டன ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 3 ஆவது வார்டு தார்வழி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொதுக்கழிப்பறையை ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் இடித்தை கண்டித்தும், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்படும் சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், மேலும் வார்டுகளில் மேற்க்கொள்ளப்படும் பணிகளில் நகர்மன்ற தலைவர் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி,
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் ஆம்பூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி