ஆந்திரா: சாலை விபத்தில் 5 பேர் பலி

64பார்த்தது
ஆந்திரா: சாலை விபத்தில் 5 பேர் பலி
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் கொமிலி காட் அருகே 2 லாரிகள் மீது பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை 5 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி