திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா குமாரமங்கலம், அரங்கல் துருகம், கரும்பூர், கதவாளம், காரபட்டு, உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இதனால் மலை கிராமம் பகுதியில் குலம், குட்டை, ஏரி நீர்வீழ்ச்சி துவக்கம்.