ஆம்பூர் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

74பார்த்தது
ஆம்பூர் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன் விடுமுறை என்பதால் இன்று(செப்.6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக பொறுப்பு வகித்து வந்த ரேவதி அவர்கள் தற்போது ஆம்பூர் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி