வேளாங்கண்ணி திருவிழா: 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

74பார்த்தது
வேளாங்கண்ணி திருவிழா: 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்படும் வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவின் போது திருவனந்தபுரம், வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 3:25 மணிக்குப் புறப்படும். ஆகஸ்ட் 21, 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் இந்த ரயில் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும்.

தொடர்புடைய செய்தி