மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கிய தவெக நிர்வாகிகள்

50பார்த்தது
மாநாட்டு மேடைக்கு வரத் தொடங்கிய தவெக நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு இன்று (அக்.27) நடைபெறுகிறது. பல்வேறு இடையூறுகளை தாண்டி இந்த மாநாடு தற்போது நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் மேடைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி