சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் அசத்தலான நன்மைகள்

75பார்த்தது
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் அசத்தலான நன்மைகள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் (Sweet Potato) பலவித ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட்டால் நாள் முழுவதுமே உடலில் ஆற்றல் நிறைந்திருக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமிண் ஏ, சி, இ ஆகியவை உள்ளன. இவை சரும ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதல் மற்றும் கண் பார்வைக்கு உதவக்கூடியவை. அதேபோல் இதில் ஃபைபரும் இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது. தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி