கோயம்பேடு மொத்த வியாபார கடைகளில் காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, தற்போது கிலோ ரூ.15 -20 க்கு விற்கப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரம் வரும் ஏப்ரல் வெயில் தொடங்குவதால் விலை உயரும் என்றும் வியாபாரிகள் கூறினர்.