ஐஎம்டிபி-9.1 புள்ளிகள் பெற்ற வீரப்பன் தொடர்

69பார்த்தது
ஐஎம்டிபி-9.1 புள்ளிகள் பெற்ற வீரப்பன் தொடர்
சந்தனக்கடத்தல் வீரப்பன் குறித்து பல கதைகள், படங்கள், தொடர்கள் என நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அவரின் கதை குறித்து அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மட்டும் கூறும்படியான ஒரு தொடர் வெளியானது. ஆனால் அது பெரிதளவில் மக்களிடம் சென்றடையவில்லை. தற்போது வீரப்பன் குறித்து வீரப்பனே கூறிய வீடியோ ஆதாரங்களுடன் ஜீ 5 ஓடிடி தளத்தில் நக்கீரன் இதழ் தயாரிப்பில் வெளியான வெளியான 'கூச முனுசாமி வீரப்பன்' என்ற தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இது IMBD தளத்தில் 9.1 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி