வீரப்பனின் மனைவி இந்த கட்சியா? மகளை எதிர்த்து பிரச்சாரம்

601பார்த்தது
வீரப்பனின் மனைவி இந்த கட்சியா? மகளை எதிர்த்து பிரச்சாரம்
மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் வேறு கட்சியில் செயல்பட்டுவரும் காரணத்தால் வீரப்பனின் மனைவியும், வித்யாராணியின் தாயுமான முத்து லட்சுமி அவருக்கு பிரசாரம் செய்ய மறுத்துள்ளார். முத்துலட்சுமி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. தாயும் மகளும் எதிரெதிர் காட்சிகளில் செயல்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி