நாளை சூர்ய கிரகணம் - கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அதிசயம்

68837பார்த்தது
நாளை சூர்ய கிரகணம் - கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அதிசயம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (ஏப்ரல் 8) நிகழ இருக்கிறது. இது நாளை மெக்சிகோவில் தொடங்கி, முழு அமெரிக்காவை கடந்து, கனடா வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது, சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வையே சூரிய கிரகணம் என்கிறார்கள். மேலும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாளை ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் 4 மணி நேரம், 25 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

தொடர்புடைய செய்தி