மாதம் ரூ.10,000 வேண்டுமா? இத செய்யுங்க

50947பார்த்தது
மாதம் ரூ.10,000 வேண்டுமா? இத செய்யுங்க
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசி மிகவும் உதவிகரமாக உள்ளது. 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் சேர முடியும். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் கட்டாயம் இல்லை. இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் செலுத்தி, 10 ஆண்டுகள் சந்தா காலத்தை தேர்வு செய்தால், 11ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்தால், செலுத்தப்பட்ட தொகை பாலிசிதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி